Do not have an account?
Already have an account?

குறைகளைச் சமர்ப்பியுங்கள்

(உங்கள் பிரச்சினைகளே, எங்கள் முன்னுரிமை)

(உங்கள் பிரச்சினைகளே, எங்கள் முன்னுரிமை)

Frequently Asked Questions

குறைகளைத் தெரிவிப்பது எப்படி? -அடிக்கடிக் கேட்கப்படும் கேள்விகள் (FAQs)

1. நான் மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் பதிவு செய்யப்படவில்லை என்றால், குறைதீர்ப்பு மனுவைப் பதிவு செய்ய முடியுமா?

 

ஆம், நீங்கள் மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் பதிவு செய்யப்படவில்லை என்றாலும் குறைதீர்ப்பு மனுவைப் பதிவு செய்யலாம்.

2. பதிவு செய்யப்பட்ட குறைதீர்ப்பு மனுவின் நிலையை நான் எவ்வாறு சரிபார்க்கலாம்?

நீங்கள் உள்நுழைவதற்கு முன்பும் மற்றும் உள்நுழைவதற்குப் பின்பும் குறைகளின் நிலையைச் சரிபார்க்கலாம்.

3. மின்னனு-தாக்கல் இணைய முகப்பில் எந்தத் துறைகள் தொடர்பான பிரச்சினைகளுக்காக நான் குறைதீர்ப்பு மனுவைப் பதிவு செய்யலாம்?

பின்வரும் துறைகளுக்காக நீங்கள் குறைதீர்ப்பு மனுவைப் பதிவு செய்யலாம்:

  • மின்னணு-தாக்கல்
  • AO
  • CPC-TDS
  • CPC-ITR

4. குறைதீர்ப்பு மனுவைப் பதிவு செய்ய மின்னனு-சரிபார்ப்புச் செய்ய வேண்டுமா?

இல்லை. நீங்கள் மின்னனு-சரிபார்ப்புச் செய்யத் தேவையில்லை.

 

சுருக்கம்/சுருக்க விவரம்

விவரம்/முழு வடிவம்

ITR

வருமானவரி அறிக்கைகள்

DSC

டிஜிட்டல் கையொப்பச் சான்றிதழ்

AY

மதிப்பீட்டு ஆண்டு

TY

வரி ஆண்டு

PY

முந்தைய ஆண்டு

FY

நிதி ஆண்டு

Detailed guides and documentation