Do not have an account?
Already have an account?

அணுகல் விருப்பங்கள்

திரைக் காட்சியைக் கட்டுப்படுத்த மின்னணுத் தாக்கல் இணைய முகப்பு வலைத்தளத்தால் வழங்கப்பட்ட அணுகல் விருப்பங்களைப் பயன்படுத்தவும். இந்த விருப்பங்கள் எழுத்தின் அளவு மற்றும் வண்ணத் திட்டத்தை தெளிவான காட்சி மற்றும் சிறந்த வாசிப்புத் திறனுக்கு உதவும்படி மாற்ற அனுமதிக்கிறது.

எழுத்தின் அளவை மாற்றுதல்

எழுத்தின் அளவை மாற்றுதல் என்பது எழுத்தை அதன் நிலையான அளவிலிருந்து சிறியதாகவோ அல்லது பெரியதாகவோ தோன்றுவதைக் குறிக்கிறது. வாசிப்புத்திறனை பாதிக்கும் எழுத்தின் அளவை மாற்றி அமைக்க மூன்று விருப்பங்கள் உள்ளன. அவைகள்:

ஒவ்வொரு பக்கத்தின் மேற்புறத்திலும் இருக்கும் எழுத்தின் அளவு சின்னங்களை சொடுக்குவதன் மூலம் எழுத்தின் அளவை இரண்டு வெவ்வேறு வழிகளில் மாற்ற வலைத்தளம் உங்களை அனுமதிக்கிறது. எழுத்தின் அளவுச் சின்னங்கள் ஒவ்வொரு பக்கத்தின் மேற்புறத்திலும் கிடைக்கக்கூடிய சின்னங்களின் வடிவத்தில் பின்வரும் வெவ்வேறு விருப்பங்கள் வழங்கப்படுகின்றன:

எழுத்தின் அளவிற்கான சின்னங்கள்

ஒவ்வொரு பக்கத்தின் மேற்புறத்திலும் கிடைக்கும் சின்னங்களின் வடிவத்தில் பின்வரும் வெவ்வேறு விருப்பங்கள் வழங்கப்படுகின்றன:
[ A- ] எழுத்து அளவைக் குறைக்கவும்: எழுத்து அளவை இரண்டு நிலைகள் வரை குறைக்க அனுமதிக்கிறது
[ A ] சாதாரண எழுத்து அளவு: இயல்புநிலை எழுத்து அளவை அமைக்க அனுமதிக்கிறது
[ A+ ] எழுத்து அளவை அதிகரிக்கவும்: எழுத்து அளவை இரண்டு நிலைகள் வரை அதிகரிக்க அனுமதிக்கிறது

வண்ணத் திட்டத்தை மாற்றுதல்

கான்ட்ராஸ்ட் திட்டத்தை மாற்றுதல் என்பது தெளிவான வாசிப்புத்தன்மையை உறுதி செய்யும் பொருத்தமான பின்னணி மற்றும் எழுத்தின் நிறத்தைப் பயன்படுத்துவதைக் குறிக்கிறது. கான்ட்ராஸ்ட் திட்டத்தை மாற்ற இரண்டு விருப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன. அவைகள்:

அதிக கான்ட்ராஸ்ட்: கருப்பு நிறத்தை பின்னணியாகவும், வாசிப்புத்திறனை மேம்படுத்தத் திரையில் முன்புற எழுத்துக்குப் பொருத்தமான வண்ணங்களையும் பயன்படுத்துகிறது
சாதாரண கான்ட்ராஸ்ட்: சாதாரண கான்ட்ராஸ்ட்டை அமைக்க வெள்ளை நிறத்தை பின்னணியாகவும், கருப்பு நிறத்தை முன்புற எழுத்துக்கும் பயன்படுத்துகிறது.

ஒவ்வொரு பக்கத்தின் மேற்புறத்திலும் இருக்கும் கான்ட்ராஸ்ட் திட்ட சின்னங்களைச் சொடுக்குவதன் மூலமும் மற்றும் அணுகல் விருப்பங்கள் பக்கத்தின் மூலமும், இரண்டு வெவ்வேறு வழிகளில் கான்ட்ராஸ்ட் திட்டங்களை மாற்ற வலைத்தளம் உங்களை அனுமதிக்கிறது.

கான்ட்ராஸ்ட் திட்டச் சின்னங்கள்

ஒவ்வொரு பக்கத்தின் மேற்புறத்திலும் கிடைக்கக்கூடிய சின்னங்கள் வடிவத்தில் இரண்டு கான்ட்ராஸ்ட் திட்ட விருப்பங்கள் வழங்கப்படுகின்றன:

[ Contrast icon ] அதிக கான்ட்ராஸ்ட் பார்வை: கருப்பு நிறத்தைப் பின்னணிக்கும் பொருத்தமான வண்ணங்களை முன்புறத்திற்கும் பயன்படுத்துகிறது
[ Contrast icon ] சாதாரண கான்ட்ராஸ்ட் பார்வை: பின்னணிக்கு வெள்ளை நிறத்தையும், முன்புறத்தில் கருப்பு நிறத்தையும் பயன்படுத்துகிறது