மதிப்பீட்டு ஆண்டு 2025-26க்கான உள்ளாட்சி அமைப்பிற்கு ஏற்புடையதான அறிக்கைகள் மற்றும் படிவங்கள்
பொறுப்புத்துறப்பு: இந்தப் பக்கத்தில் உள்ள உள்ளடக்கம் ஒரு மேலோட்டமான விளக்கத்தை / பொதுவான வழிகாட்டுதலை அளிப்பதற்கு மட்டுமே மேலும் இது முழுமையானதல்ல. முழுமையான விவரங்கள் மற்றும் வழிகாட்டுதல்களுக்கு, வருமான வரிச் சட்டம், விதிகள் மற்றும் அறிவிப்புகளைப் பார்க்கவும்.
பிரிவு 2(31) இன் படி, வருமானவரிச் சட்டத்தின்படி உள்ளாட்சி அமைப்பும் ஒரு வரி செலுத்துபவராகவும் வரி செலுத்துபவர்களின் அங்கமாகவும் உள்ளது.
சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு உள்ளாட்சி அமைப்பின் வருமானத்திலிருந்து பிடித்தம் செய்யும் பிரிவு 10(20) இன் நோக்கத்திற்காக, உள்ளாட்சி அமைப்பு என்ற சொற்றொடரின் பொருள்:
(i) அரசியலமைப்புச் சட்டத்தின் 243 வது பிரிவின் சரத்து (d) இல் குறிப்பிடப்பட்டுள்ள பஞ்சாயத்து; அல்லது
(ii) அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 243P இன் உட்கூறு (e) இல் குறிப்பிடப்பட்டுள்ள நகராட்சி; அல்லது
(iii) ஒரு நகராட்சி அல்லது உள்ளூர் நிதி கட்டுப்பாடு அல்லது மேலாண்மைக்காக அரசாங்கத்தால் சட்டப்பூர்வமான உரிமை அல்லது பொறுப்பு வழங்கப்பட்ட நகராட்சி அமைப்பு மற்றும் மாவட்ட வாரியம்; அல்லது (iv) கண்டோன்மெண்ட் சட்டம், 1924(1924 இன் 2)' பிரிவு 3 இல் வரையறுக்கப்பட்டுள்ளபடி கண்டோன்மெண்ட் வாரியம்;
|
1. ITR-5 |
||
|
இந்த படிவத்தை பயன்படுத்தகூடிய நபர்:
|
|
2. ITR-7 |
||||||
|
பிரிவு 139 (4A) அல்லது பிரிவு 139 (4B) அல்லது பிரிவு 139 (4C) அல்லது பிரிவு 139 (4D) இன் கீழ் வருமானத்தை சமர்ப்பிக்க வேண்டிய நிறுவனங்கள் உள்ளிட்ட நபர்களுக்கு பொருந்தும்.
|
பொருந்தக்கூடிய படிவங்கள்
|
1. |
||||
|
குறிப்பு: 26AS இல் கிடைத்த (முன்கூட்டிய வரி/SAT, பகூடுதலாக செலுத்திய வரியினை திரும்பப்பெறுவதற்கான விவரங்கள், SFT பரிவர்த்தனை, பிரிவு 194 IA,194 IB,194M இன் கீழ் TDS, TDS செலுத்த தவறியவைகள்) தொடர்பான தகவல்கள் இப்போது AIS இல் கிடைக்கின்றன.
|
2. படிவம் 3CA-3CD |
||||
|
|
3. படிவம் 3CB-3CD |
||||
|
|
4. படிவம் 16A – வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 203 இன் கீழ் ஊதியம் அல்லாத பிற வருமானத்தின் மீதான TDS சான்றிதழ் |
||||
|
மதிப்பீட்டு ஆண்டு 2025-26 க்கான உள்ளாட்சி அமைப்புக்கான வரி அடுக்குகள்
2025-26 மதிப்பீட்டு ஆண்டிற்கு உள்ளாட்சி அமைப்பு ஒன்றுக்கு 30% வரி விதிக்கப்படுகிறது.
உபரி வரி, விளிம்புநிலை நிவாரணம் மற்றும் சுகாதாரம் மற்றும் கல்வி செஸ்
|
|
|
விலக்கு / 10(20) பிரிவின் கீழ் மொத்த வருமானத்தில் சேர்க்கப்படாத வருமானம் :
ஒரு உள்ளாட்சி அமைப்பின் வரி விதிப்பிற்குரிய வீட்டு சொத்திலிருந்தான வருமானம், மூலதன ஆதாயங்கள் அல்லது பிற ஆதாரங்களில் இருந்து வருமானம் அல்லது அதன் சொந்த அதிகார வரம்புக்குட்பட்ட பகுதியில் வணிக அல்லது வியாபார நோக்கில் ஒரு பொருள் அல்லது சேவையை (தண்ணீர் அல்லது மின்சாரம் அல்லாத) வழங்குவதிலிருந்து அல்லது அதன் அதிகார வரம்புக்குட்பட்ட பகுதியிலோ அல்லது அதற்கு வெளியிலோ நீர் அல்லது மின்சாரம் வழங்குவதிலிருந்து சேரும் அல்லது எழும் வருமானம்.
நான் வரிச்சலுகை பெறக்கூடிய முதலீடுகள் / கொடுப்பனவுகள் (செலுத்துதல்கள்) / வருமானங்கள்
வருமானவரிச் சட்டத்தின் அத்தியாயம் VI-A இன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள வரி பிடித்தங்கள்
|
பிரிவு 80G |
||||||||||||
|
சில நிதிகள், தொண்டு நிறுவனங்கள் போன்றவற்றிற்கு வழங்கப்பட்ட நன்கொடைகளுக்கான பிடித்தம். வழங்கப்பட்ட நன்கொடைகள், கீழ்க்கண்ட வகைகளிலான பிடித்தத்திற்கு தகுதியுடையது:
குறிப்பு: ₹ 2000/- க்கு மேல் ரொக்கமாக வழங்கப்பட்ட நன்கொடைக்கு இந்தப் பிரிவின் கீழ் எந்த பிடித்தமும் அனுமதிக்கப்படாது. |
|
பிரிவு 8GGA |
|||||
|
அறிவியல் ஆராய்ச்சி அல்லது ஊரக வளர்ச்சிக்காக வழங்கப்படும் நன்கொடைகளுக்கான பிடித்தம். வழங்கப்பட்ட நன்கொடைகள், கீழ்க்கண்ட வகைகளிலான பிடித்தத்திற்கு தகுதியுடையது:
குறிப்பு: ₹ 2000/- க்கு மேல் ரொக்கமாக வழங்கப்படும் நன்கொடை அல்லது நிகர மொத்த வருமானத்தில் லாபம் / வணிகம் / தொழிலில் இருந்து கிடைக்கும் வருமானம் அடங்கும் பட்சத்தில் இந்தப் பிரிவின் கீழ் எந்த பிடித்தமும் அனுமதிக்கப்படாது. |
|
பிரிவு 80JJA |
|||
|
மக்கும் கழிவுகளைச் சேகரித்துப் பதப்படுத்தும் வியாபாரத்தின் இலாபங்கள் மற்றும் இலாபங்கள் தொடர்பில் (சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு) பிடித்தம் செய்தல். |
|
||
|
பிரிவு 80JJAA |
|||
|
பிரிவு 44AB ன் கீழ் வரும் வரிசெலுத்துபவருக்கு புதிய தொழிலாளர்கள் / ஊழியர்களின் வேலைவாய்ப்பு தொடர்பான பிடித்தங்கள். (சில நிபந்தனைக்கு உட்பட்டு) |
|
||