அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
1. நான் மின்னணு தாக்கல் இணைய முகப்பில் பதிவு செய்யவில்லை என்றாலும் குறைகளை எழுப்ப முடியுமா?
ஆம், நீங்கள் மின்னணு தாக்கல் இணைய முகப்பில் பதிவு செய்யவில்லை என்றாலும் குறைகளை பதிவு செய்யலாம்.
2. எழுப்பப்பட்ட குறைகளின் நிலையை நான் எவ்வாறு பார்ப்பது?
முந்தைய மற்றும் பிந்தைய உள்நுழைவில் குறைகளின் நிலையை நீங்கள் பார்க்கலாம்.
3. எந்தெந்த துறை பிரச்சனைகளுக்கு நான் மின்னணு-தாக்கல் இணைய முகப்பில் குறைகளை எழுப்ப முடியும்?
கீழ்க்கண்ட துறைகளுக்கு நீங்கள் குறைகளை எழுப்பலாம்:
- மின்னணு தாக்கல்
- AO
- CPC-TDS
- CPC-ITR
4. குறைகளை எழுப்ப நான் மின்னணு சரிபார்ப்பு செய்ய வேண்டுமா?
இல்லை. நீங்கள் மின்னணு சரிபார்ப்பு செய்யத் தேவையில்லை.
சொற்களஞ்சியம்
| சுருக்கம்/சுருக்க விவரம் |
விளக்கம்/முழு வடிவம் |
| ITR |
வருமானவரி அறிக்கைகள் |
| DSC |
மின்னணு கையொப்பச் சான்றிதழ் |
| AY |
மதிப்பீட்டு ஆண்டு |
| PY |
முந்தைய ஆண்டு |
| FY |
நிதி ஆண்டு |