Do not have an account?
Already have an account?

1. கண்ணோட்டம்

மின்னணு தாக்கல் இணைய முகப்பில் பதிவுசெய்யப்பட்ட அனைத்து பயனர்களுக்கும் என்னுடைய மின்னணு முறையில் வருமான வரி விவர அறிக்கை (ஐ.டி.ஆர்.) தாக்கல் செய்யும் இடைத்தரகர் (ஈ.ஆர்.ஐ.) சேவை கிடைக்கிறது.என்னுடைய மின்னணு முறையில் வருமான வரி விவர அறிக்கை தாக்கல் செய்யும் இடைத்தரகர் (ஈ.ஆர்.ஐ.) சேவையில் பதிவுசெய்யப்பட்ட அனைத்து பயனர்களும் இதைச் செய்ய முடியும்.

  • மின்னணு தாக்கல் முறையில் வருமான வரி விவர அறிக்கை தாக்கல் செய்யும் இடைத்தரகர் (ERI)-ஐ சேர்க்கவும்.
  • மின்னணு முறையில் வருமான வரி விவர அறிக்கை தாக்கல் செய்யும் இடைத்தரகரை(ஈ.ஆர்.ஐ.) செயல்படுத்துதல் / செயலிழக்கச் செய்தல்
  • செயலில் உள்ள மின்னணு முறையில் வருமான வரி விவர அறிக்கை தாக்கல் செய்யும் இடைத்தரகர் (ஈ.ஆர்.ஐ.)-இன் செல்லுபடியை நீட்டித்தல்

2. இந்த சேவையைப் பெறுவதற்கான முன்நிபந்தனைகள்

  • மின்னணு தாக்கல் இணைய முகப்பில் (போர்ட்டலின்) பதிவு செய்யப்பட்ட பயனர்
  • மின்னணு தாக்கல் இணைய முகப்பில் பதிவுசெய்யப்பட்ட செயலில் உள்ள மின்னணு முறையில் வருமான வரி விவர அறிக்கை தாக்கல் செய்யும் இடைத்தரகர் (ஈ.ஆர்.ஐ.)-இன் செல்லுபடியாகும் மின்னணு முறையில் வருமான வரி விவர அறிக்கை தாக்கல் செய்யும் இடைத்தரகர் (ஈ.ஆர்.ஐ.) பயனர் மின்னஞ்சல் முகவரி (ஐ.டி.

3. படிப்படியான வழிகாட்டி

3.1 மின்னணு முறையில் வருமான வரி விவர அறிக்கை தாக்கல் செய்யும் இடைத்தரகரை (ஈ.ஆர்.ஐ.-யை) சேர்க்கவும்

படி 1: உங்கள் பயனர் மின்னஞ்சல் முகவரி (ஐ.டி.) மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி மின்னணு தாக்கல் இணைய முகப்பில் (போர்ட்டலில்) உள்நுழைக.

Data responsive


படி 2: அங்கீகரிக்கப்பட்ட கூட்டாளர்கள்> எனது மின்னணு தாக்கல் முறையில் வருமான வரி விவர அறிக்கை தாக்கல் செய்யும் இடைத்தரகர் என்பதை சொடுக்கவும்.

Data responsive


படி 3: எனது மின்னணு தாக்கல் முறையில் வருமான வரி விவர அறிக்கை தாக்கல் செய்யும் இடைத்தரகர் பக்கம் தோன்றுகிறது. இது செயலில் உள்ள மற்றும் செயலற்ற மின்னணு தாக்கல் முறையில் வருமான வரி விவர அறிக்கை தாக்கல் செய்யும் இடைத்தரகர்(கள்) (ஈ.ஆர்.ஐ.(கள்)), ஏதேனும் இருந்தால், அந்தந்த தாவல்களின் கீழ் (செயலில் உள்ள தாவல் மற்றும் செயலற்ற தாவல்) காண்பிக்கும். மின்னணு தாக்கல் முறையில் வருமான வரி விவர அறிக்கை தாக்கல் செய்யும் இடைத்தரகர் (ஈ.ஆர்.ஐ.) இன் விவரங்களைக் காண, மின்னணு தாக்கல் முறையில் வருமான வரி விவர அறிக்கை தாக்கல் செய்யும் இடைத்தரகர் (ஈ.ஆர்.ஐ.-)இன் பெயரை சொடுக்கவும். ஓர் மின்னணு தாக்கல் முறையில் வருமான வரி விவர அறிக்கை தாக்கல் செய்யும் இடைத்தரகர் (ஈ.ஆர்.ஐ.) ஐச் சேர்க்கத் தொடங்க, மின்னணு தாக்கல் முறையில் வருமான வரி விவர அறிக்கை தாக்கல் செய்யும் இடைத்தரகர் (ஈ.ஆர்.ஐ.) ஐச் சேர்க்கவும் என்பதை சொடுக்கவும்.

Data responsive


படி 4: மின்னணு தாக்கல் முறையில் வருமான வரி விவர அறிக்கை தாக்கல் செய்யும் இடைத்தரகர் (ஈ.ஆர்.ஐ.) பயனர் பெயர், மின்னணு தாக்கல் முறையில் வருமான வரி விவர அறிக்கை தாக்கல் செய்யும் இடைத்தரகர் (ஈ.ஆர்.ஐ.) பயனர் மின்னஞ்சல் முகவரி (ஐ.டி.), மாநிலம் மற்றும் நகரத்தின் தேவையான விவரங்களை உள்ளிட்டு மின்னணு தாக்கல் முறையில் வருமான வரி விவர அறிக்கை தாக்கல் செய்யும் இடைத்தரகர் (ஈ.ஆர்.ஐ.) ஐத் தேடவும் என்பதை சொடுக்கவும்.

Data responsive


படி 5: உங்கள் தேடல் அளவுகோலுடன் தொடர்புடைய அனைத்து மின்னணு தாக்கல் முறையில் வருமான வரி விவர அறிக்கை தாக்கல் செய்யும் இடைத்தரகர்களும் (ஈ.ஆர்.ஐ.), ஒவ்வொரு மின்னணு தாக்கல் முறையில் வருமான வரி விவர அறிக்கை தாக்கல் செய்யும் இடைத்தரகர் (ஈ.ஆர்.ஐ.) ஆல் தாக்கல் செய்யப்பட்ட மொத்த தாக்கல், அவற்றின் மதிப்பெண் மற்றும் அவை தாக்கல் செய்ய வருமான வரித் துறையால் (ஐ.டி.டி.-ஆல்) அங்கீகரிக்கப்பட்டவை பற்றிய தகவல்களுடன் ஒரு பட்டியலில் காண்பிக்கப்படும். உங்களுக்கு விருப்பமான மின்னணு தாக்கல் முறையில் வருமான வரி விவர அறிக்கை தாக்கல் செய்யும் இடைத்தரகர்க்கு (ஈ.ஆர்.ஐ.)- எதிராக செயல்படுத்து என்பதை சொடுக்கவும்.

Data responsive


படி 6: மின்னணு தாக்கல் முறையில் வருமான வரி விவர அறிக்கை தாக்கல் செய்யும் இடைத்தரகருக்காக (ஈ.ஆர்.ஐ.) செல்லுபடியாகும் காலத்தைத் தேர்ந்தெடுத்து சேர்க்கவும் என்பதை சொடுக்கவும்.

Data responsive


படி 7: தேர்ந்தெடுக்கப்பட்ட மின்னணு தாக்கல் முறையில் வருமான வரி விவர அறிக்கை தாக்கல் செய்யும் இடைத்தரகர் (ஈ.ஆர்.ஐ.) ஐச் சேர்க்க உறுதிப்படுத்தவும் என்பதை சொடுக்கவும்.

Data responsive


படி 8: மின்னணு தாக்கல் முறையில் வருமான வரி விவர அறிக்கை தாக்கல் செய்யும் இடைத்தரகர் (ஈ.ஆர்.ஐ.) சேர்க்கப்படும்போது வெற்றி செய்தி காண்பிக்கப்படும்.

Data responsive


எனது மின்னணு தாக்கல் முறையில் வருமான வரி விவர அறிக்கை தாக்கல் செய்யும் இடைத்தரகர்இடைநிலை பக்கத்தில் உள்ள பிற சேவைகள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன:

மின்னணு தாக்கல் முறையில் வருமான வரி விவர அறிக்கை தாக்கல் செய்யும் இடைத்தரகர் (ஈ.ஆர்.ஐ.-)ஐ செயல்படுத்தவும் பிரிவு 3.2
மின்னணு தாக்கல் முறையில் வருமான வரி விவர அறிக்கை தாக்கல் செய்யும் இடைத்தரகர் (ஈ.ஆர்.ஐ.-)ஐ செயலிழக்கச் செய்யவும் பிரிவு 3.3
மின்னணு தாக்கல் முறையில் வருமான வரி விவர அறிக்கை தாக்கல் செய்யும் இடைத்தரகர் (ஈ.ஆர்.ஐ.-)இன் செல்லுபடியை நீட்டிக்கவும் பிரிவு 3.4

3.2 மின்னணு தாக்கல் முறையில் வருமான வரி விவர அறிக்கை தாக்கல் செய்யும் இடைத்தரகர் (ஈ.ஆர்.ஐ.-)ஐ செயல்படுத்தவும்

படி 1: எனது மின்னணு தாக்கல் முறையில் வருமான வரி விவர அறிக்கை தாக்கல் செய்யும் இடைத்தரகர் பக்கத்தில், செயலற்ற மின்னணு தாக்கல் முறையில் வருமான வரி விவர அறிக்கை தாக்கல் செய்யும் இடைத்தரகர் (ஈ.ஆர்.ஐ.) தாவலில் தேவையான மின்னணு தாக்கல் முறையில் வருமான வரி விவர அறிக்கை தாக்கல் செய்யும் இடைத்தரகர் (ஈ.ஆர்.ஐ.-)க்கு எதிராக செயல்படுத்தவும் என்பதை சொடுக்கவும்.
குறிப்பு:
உங்களிடம் ஒன்றுக்கு மேற்பட்ட செயலற்ற மின்னணு தாக்கல் முறையில் வருமான வரி விவர அறிக்கை தாக்கல் செய்யும் இடைத்தரகர் (ஈ.ஆர்.ஐ.-) கள் இருந்தால், தேடல் அம்சத்தைப் பயன்படுத்தி ஒரு மின்னணு தாக்கல் முறையில் வருமான வரி விவர அறிக்கை தாக்கல் செய்யும் இடைத்தரகர் (ஈ.ஆர்.ஐ.-) ஐ பெயரைக் கொண்டுத் தேடலாம்.

Data responsive


படி 2: மின்னணு தாக்கல் முறையில் வருமான வரி விவர அறிக்கை தாக்கல் செய்யும் இடைத்தரகர் (ஈ.ஆர்.ஐ.)-ஐசேர்க்கவும் பக்கத்தில், மின்னணு தாக்கல் முறையில் வருமான வரி விவர அறிக்கை தாக்கல் செய்யும் இடைத்தரகர்(ஈ.ஆர்.ஐ.-)இன் முன்னரே நிரப்பப்பட்ட விவரங்கள் காட்டப்படும். மின்னணு தாக்கல் முறையில் வருமான வரி விவர அறிக்கை தாக்கல் செய்யும் இடைத்தரகர் (ஈ.ஆர்.ஐ.-)க்கு தேவையான செல்லுபடியாகும் காலத்தைத் தேர்ந்தெடுத்து சேர்க்கவும் என்பதை சொடுக்கவும்..

Data responsive


படி 3: தேர்ந்தெடுக்கப்பட்ட மின்னணு தாக்கல் முறையில் வருமான வரி விவர அறிக்கை தாக்கல் செய்யும் இடைத்தரகர் (ஈ.ஆர்.ஐ.-) ஐ சேர்ப்பதை உறுதிப்படுத்த உறுதிப்படுத்து என்பதை சொடுக்கவும்..

Data responsive


படி 4: மின்னணு தாக்கல் முறையில் வருமான வரி விவர அறிக்கை தாக்கல் செய்யும் இடைத்தரகர் (ஈ.ஆர்.ஐ.-)ஐ சேர்த்தவுடன் ஒரு வெற்றி செய்தி காண்பிக்கப்படும்.

Data responsive


3.3 மின்னணு தாக்கல் முறையில் வருமான வரி விவர அறிக்கை தாக்கல் செய்யும் இடைத்தரகர் (ஈ.ஆர்.ஐ.-)ஐ செயலிழக்கச் செய்யவும்

படி 1: எனது மின்னணு தாக்கல் முறையில் வருமான வரி விவர அறிக்கை தாக்கல் செய்யும் இடைத்தரகர் பக்கத்தில், மின்னணு தாக்கல் முறையில் வருமான வரி விவர அறிக்கை தாக்கல் செய்யும் இடைத்தரகர் (ஈ.ஆர்.ஐ.) பட்டியலைக் காண செயலில் மின்னணு தாக்கல் முறையில் வருமான வரி விவர அறிக்கை தாக்கல் செய்யும் இடைத்தரகர் (ஈ.ஆர்.ஐ.) தாவலுக்குச் செல்லவும். தேவையான மின்னணு தாக்கல் முறையில் வருமான வரி விவர அறிக்கை தாக்கல் செய்யும் இடைத்தரகர் (ஈ.ஆர்.ஐ.-) க்கு எதிராக செயலிழக்க செய்யவும் என்பதை சொடுக்கவும்.

Data responsive


படி 2: உறுதிப்படுத்துதல் திரையில், மின்னணு தாக்கல் முறையில் வருமான வரி விவர அறிக்கை தாக்கல் செய்யும் இடைத்தரகர் (ஈ.ஆர்.ஐ.-) ஐ செயலிழக்க உறுதிப்படுத்தவும் அல்லது முந்தைய பக்கத்திற்குச் செல்ல ரத்து செய்க என்பதை சொடுக்கவும்.

Data responsive


படி 3: தேர்ந்தெடுக்கப்பட்ட மின்னணு தாக்கல் முறையில் வருமான வரி விவர அறிக்கை தாக்கல் செய்யும் இடைத்தரகர் (ஈ.ஆர்.ஐ.) செயலிழக்கப்படும்போது ஒரு வெற்றி செய்தி காண்பிக்கப்படும்.

Data responsive


3.4 மின்னணு தாக்கல் முறையில் வருமான வரி விவர அறிக்கை தாக்கல் செய்யும் இடைத்தரகரின் (ஈ.ஆர்.ஐ.-) செல்லுபடியை நீட்டிக்கவும்

படி 1: இந்த அம்சத்தைப் பயன்படுத்தி செயலில் உள்ள மின்னணு தாக்கல் முறையில் வருமான வரி விவர அறிக்கை தாக்கல் செய்யும் இடைத்தரகர் (ஈ.ஆர்.ஐ.-)இன் செல்லுபடியாகும் காலத்தை நீங்கள் நீட்டிக்க முடியும். எனது மின்னணு தாக்கல் முறையில் வருமான வரி விவர அறிக்கை தாக்கல் செய்யும் இடைத்தரகர் பக்கத்தில், செயலில் உள்ள தாவலில் தேவையான மின்னணு தாக்கல் முறையில் வருமான வரி விவர அறிக்கை தாக்கல் செய்யும் இடைத்தரகர் (ஈ.ஆர்.ஐ.)க்கு எதிராக செல்லுபடியை நீட்டிக்கவும் என்பதை சொடுக்கவும்.

Data responsive


படி 2: செல்லுபடியை நீட்டிக்கவும் பக்கத்தில், தேவையான செல்லுபடியை தேதி அல்லது காலத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து தொடரவும் என்பதை சொடுக்கவும்.

Data responsive


குறிப்பு: தேதி ஒரு குறிப்பிட்ட தேதியிலிருந்து இன்னொன்றுக்கான செல்லுபடியைக் குறிப்பிடுகிறது, அதே நேரத்தில் காலம் என்பது ஒரு குறிப்பிட்ட மாதத்திலிருந்து மற்றொரு மாதத்திற்கு செல்லுபடியாகும் தன்மையை குறிக்கின்றது.

படி 3: மின்னணு தாக்கல் முறையில் வருமான வரி விவர அறிக்கை தாக்கல் செய்யும் இடைத்தரகர் (ஈ.ஆர்.ஐ.)-இன் செல்லுபடியாகும் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்த ஒரு வெற்றிகரமான செய்தி காண்பிக்கப்படும்.

Data responsive


4. தொடர்புடைய தலைப்புகள்

  • உள்நுழைக
  • முகப்புப்பெட்டி
  • பணிப்பட்டியல்
  • பயனர் சுயவிவர நிர்வாகம்
  • எனது பட்டய கணக்காளர் (சி.ஏ.)
  • பிரதிநிதியாக அங்கீகரித்தல் மற்றும் பதிவு செய்தல்
  • மின்னணு தாக்கல் முறையில் வருமான வரி விவர அறிக்கை தாக்கல் செய்யும் இடைத்தரகர் (ஈ.ஆர்.ஐ.) பதிவு