Do not have an account?
Already have an account?
சமீபத்திய செய்திகள்
01-ஐன-2021

UDIN ல் தணிக்கை அறிக்கையை புதுப்பிக்க மற்றும் சான்றிதழ்களை பதிவேற்றுவதற்குரிய கால அளவு ஏப்ரல் 27 2020 முதல் பிப்ரவரி 15 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. செல்லாததாக்குதலை தவிர்ப்பதற்கு தயவுசெய்து புதுப்பிக்கவும்.

01-ஐன-2021

30 நிமிட நேரத்தில் ஒரு தனி ஆதாருக்கு அதிகபட்சம் 5 ஒற்றை பயன்பாட்டு கடவுச்சொற்களுக்கான (OTP) வேண்டுகோள்கள் என்கிற UIDAI ன் புதிய கட்டுப்பாடுகளை கருத்தில் கொண்டு, வரி செலுத்துவோர் ஆதார் ஒற்றை பயன்பாட்டு கடவுச்சொல்லுக்கான(OTP) பல சமர்பிப்புகளை தரும் முன் போதிய அவகாசம் அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

01-ஐன-2021

மதிப்பீட்டு ஆண்டு 2020-21 ற்கான வருமான வரி படிவத்தை தாக்கல் செய்வதற்கான உரிய தேதியை மத்திய நேரடி வரிவிதிப்பு வாரியம் (CBDT) நீட்டித்துள்ளது. அதற்கேற்ப 234A வட்டி மற்றும் 234F கட்டண கணக்கீடு ஆகியவற்றை புதுப்பிப்பித்து மாற்றியமைக்கபட்ட ITR கள் பதிவிறக்கம் செய்வதற்குக் கிடைக்கிறன.