Do not have an account?
Already have an account?

நிரந்தரக் கணக்கு எண் (PAN)/மூலத்தில் வரி பிடித்தம் எண் மொத்தமாக (TAN) சரிபார்க்க

Submitted by trgteam on

PAN மற்றும் TAN இல் மொத்த சரிபார்ப்புக்கான உள்நுழைவுக்குப் பிந்தைய சேவை. இந்தச் சேவையை அணுகும் வெளி முகவாண்மைப் பயனர், PAN/TAN இன் விவரங்களுடன் ஒரு வார்ப்புருவைத் தயாரித்து, அதற்கான JSON கோப்பாக பதிவேற்றலாம். பயனர் கோப்புகளை பதிவிறக்கம் செய்து, PAN/TANக்கான நிலைகளைப் பார்க்கலாம்.

மூலத்தில் வரிப் பிடித்தம் எண் (TAN) சரிபார்ப்பு இணைய சேவை

Submitted by trgteam on

இந்தச் சேவையை பயன்படுத்த வெளி முகவாண்மைகள் அனுமதி கோரலாம். ITD ஆல் அங்கீகரிக்கப்பட்டபின், வெளி முகவாண்மை பயனர் TAN விவரங்களைச் சரிபார்க்க இந்த இணையச் சேவையை அழைக்கலாம். TAN, TAN மற்றும் PAN இன் படி பெயரைச் சரிபார்க்க முடியும்.

 

நிரந்தரக் கணக்கு எண் (PAN( சரிபார்ப்பு இணையச் சேவை

Submitted by trgteam on

இந்தச் சேவையை பயன்படுத்த வெளி முகவாண்மைகள் அனுமதி கோரலாம். ITD ஆல் அங்கீகரிக்கப்பட்டபின், வெளி முகவாண்மை பயனர் PAN விவரங்களை இந்த இணையச் சேவை மூலம்  அழைக்கலாம். PAN, PAN இன் படி பெயர், பிறந்த தேதி மற்றும் பாலினம் சரிபார்க்க முடியும்.