Do not have an account?
Already have an account?
notification notification

1. வருமானவரிச் சட்டம்-2025, பிரிவு 536இன் படி, வருமானவரிச் சட்டம்-1961, 01.04.2026 முதல் ரத்து செய்யப்படுகிறது.

2. வருமானவரிச் சட்டம்-2025-ன் கீழ் வரி செலுத்துவதற்காக, மின்னணுமுறையில் தாக்கல் செய்வதற்கான புதிய சலான் படிவங்கள் இணையதளத்தில் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளன. வரிசெலுத்துவோர் 2026- 27 வரி ஆண்டிற்கான வரி செலுத்த புதிய சலான்களை மட்டுமே பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். கூடுதல் விவரங்களுக்குச் சமீபத்திய புதுப்பிப்புகளைப் பார்க்கவும்.

3. ஏப்ரல் 1, 2026 முதல், வருமான வரிச் சட்டம் 2025-இன் கீழுள்ள படிவங்கள் மின்னணு தாக்கல் இணையதளத்தில் கிடைக்கும். நடைமுறையிலுள்ள சட்டத்தின்படி விதிகளுக்கு உட்பட்டு நடப்பதை உறுதிப்படுத்த, சரியான படிவத்தைத் தேர்ந்தெடுக்கவும். கூடுதல் விவரங்களுக்கு, 'சமீபத்திய அறிவிப்புகள்' மற்றும் 'புதியவை' பகுதிகளைப் பார்க்கவும்.

4. மதிப்பீட்டு ஆண்டு 2026–27-க்கான படிவங்கள், ஏப்ரல் 1, 2026 முதல் மின்னணுமுறையில் தாக்கல் செய்வதற்கான இணையதளத்தில் "வருமான வரிச் சட்டம், 1961-இன் கீழுள்ள படிவங்கள்" என்பதன் கீழ் கிடைக்கும்.

 

FOREIGN
ITR 02
Scam alert1
Bankvalidationweb

புதியவை

சமீபத்திய அறிவிப்புகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்

வருமானவரி விதி, 2026-ன் கீழ் புதிய படிவங்கள் அறிமுகம்

2026 ஆம் ஆண்டு வருமானவரி வரி விதிகளுக்கு மாறுவதை எளிதாக்க, புதிய வருமானவரிப் படிவங்கள் மின்னணு தாக்கல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
புதிய படிவங்களை அணுகுவதற்கான முறை: மின்னணுத் தாக்கல் → வருமானவரிப் படிவங்கள் → வருமானவரிப் படிவங்களைத் தாக்கல் செய்ய → வருமானவரிச் சட்டம், 2025-ன் கீழ் உள்ள படிவங்கள் → படிவத்தைத் தேர்ந்தெடுக்கவும் (பொருந்தக்கூடியது). புதிய படிவங்கள் குறித்த கூடுதல் விவரங்களுக்கு"படிவ வழிகாட்டி" மற்றும் "அறிவிப்பு எண்-22/2026" ஆகியவற்றைப் பார்க்கவும்.

 

 

புதிய ஒருங்கிணைந்த கட்டண வசதி மின்னணுத் தாக்கல் இணையதளத்தில் செயல்பாட்டிற்கு வந்துள்ளது

1961ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டம் மற்றும் 2025ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டம் ஆகிய இரண்டிற்கும் தற்போது தடையற்ற கட்டண வசதி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த மேம்பாட்டின் மூலம், வரி செலுத்துவோர் 2025-26 நிதிஆண்டு வரையிலான நிலுவைத் தொகைகளை தற்போதுள்ள 1961ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டத்தின் கீழும், 2026-27 வரி ஆண்டு முதல் நிலுவைத் தொகைகளை 2025ஆம் ஆண்டு வருமானவரிச் சட்டத்தின் கீழும் ஒரே தளத்தின்வழியாக மிக எளிதாகச் செலுத்த முடியும்.

Latest Updates
Latest updates

சமீபத்திய அறிவிப்புகள்

நிகழ்நேர அறிவிப்புகள் மற்றும் முக்கியத் தகவல்களுடன் எப்போதும் விழிப்புடன் இருங்கள்.

23 ஜூன் 2026
tag

செய்திகள்

சுற்றறிக்கை

மதிப்பீட்டு ஆண்டு (AY) 2026–27-க்கான ITR-3-ஐ தாக்கல் செய்வதற்கான ஆஃப்லைன் பயன்பாடு தற்போது கிடைக்கிறது. இங்கே கிளிக் செய்யவும்

19 ஜூன் 2026
tag

செய்திகள்

சுற்றறிக்கை

நிதி சட்டம், 2026-இன் படி, மதிப்பீட்டு ஆண்டு (AY) 2022–23-க்கான ITR-1 முதல் ITR-7 வரை புதுப்பிக்கப்பட்ட வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்வதற்கான எக்செல் பயன்பாடுகள் தற்போது கிடைக்கின்றன. இங்கே கிளிக் செய்யவும்

22 மே 2026
tag

SMS

பிரச்சாரம்

அன்பான BRXXXXXXXK, உங்கள் டிஜிட்டல் கையொப்பச்…

27 ஏப் 2026
tag

SMS

பிரச்சாரம்

அன்பான BRXXXXXXXK, உங்கள் டிஜிட்டல் கையொப்பச்…

15 ஜூன் 2026
tag

மின்னஞ்சல்

பிரச்சாரம்

நினைவூட்டல்: வருமான வரி சட்டம், 1961-இன் பிரிவு 139AA(2)-இன் கீழ்,…

14 ஜூன் 2026
tag

மின்னஞ்சல்

பிரச்சாரம்

உங்கள் முன்கூட்டிய வரியைச் செலுத்துங்கள்

Important Deadlines
Important Deadlines

முக்கியமான காலக்கெடுவு நாட்கள்

உங்கள் வரிப்பொறுப்புகளைத் தவறாமல் நிறைவேற்றுங்கள்

Select a date to view details

Year 2026

November

Mon
Tue
Wed
Thu
Fri
Sat
Sun
Things to know
Things to know

தெரிந்துகொள்ள வேண்டியவை

பயனுள்ள தரவுகள் மற்றும் வழிகாட்டிகள்

 

oursuccess
oursuccess

எங்களின் வெற்றிக்குத் துணையாக இருப்பவர்கள்

எங்கள் பயனர்களின் கருத்துகளைக் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்

  • ”

    @IncomeTaxIndia Thanks Team @IncomeTaxIndia for quick support by providing right solution to the query on call.. Appreciate your promptness...

    twit-icon
    24 ஜூன் 2025
  • ”

    @IncomeTaxIndia @nsitharamanoffc Thank you so much for quick response and helping me out i have received the refund amount. Good work.🙌🙏😊

    twit-icon
    24 ஜூன் 2025
  • ”

    @IncomeTaxIndia @nsitharaman @PMOIndia Thanks Team, Problem Resolved.

    twit-icon
    24 ஜூன் 2025
  • ”

    @IncomeTaxIndia @Infosys Dear team, issue is resolved. Kudos. Please process the same asap for swift refund. Have a nice day. Jai Hind 🇮🇳

    twit-icon
    19 ஜூன் 2025
Search description

The new and intuitive official website of Income Tax Department which deals with e-Filing of returns/forms and other related functionalities.