இணைய முகப்பு பற்றி
இது இந்திய அரசாங்க நிதி அமைச்சகத்தின் கீழ் வரும் வருமான வரித் துறையின் அதிகாரப்பூர்வ இணைய முகப்பு. தேசிய மின்னணு ஆளுகைத் திட்டத்தின் கீழ் இந்த இணைய முகப்பு, இலக்கை நோக்கிய செயல் திட்ட அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. வரி செலுத்துவோர் மற்றும் பிற பங்குதாரர்களுக்கான வருமான வரி தொடர்பான சேவைகளுக்கு ஒற்றைச் சாளர அணுகலை வழங்குவதே இந்த இணைய முகப்பின் நோக்கமாகும்.