மத்திய மற்றும் மாநில அரசுத்துறையால் நடத்தப்படும் அங்கீகரிக்கப்பட்ட முகமை சேவை/இரண்டு மென்பொருட்களுக்குள் தொடர்பு கொள்ளப் பயன்படும் மென்பொருள் நெறிமுறைகளின் (API) விவரக்குறிப்பு பதிவு செய்தல் மொத்தமாக நிரந்தரக் கணக்கு எண் (PAN)/மூலத்தில் வரி பிடித்தம் எண் (TAN) சரிபார்ப்பு
நிரந்தரக் கணக்கு எண் (PAN) மற்றும் மூலத்தில் வரி பிடித்தம் எண்ணின் (TAN) மொத்த சரிபார்ப்புக்கான உள்நுழைவுக்குப் பிந்தைய சேவை இந்தச் சேவையை அணுகும் வெளி நிறுவன பயனர், நிரந்தரக் கணக்கு எண் (PAN)/மூலத்தில் வரி பிடித்தம் எண்ணின் (TAN)விவரங்களுடன் ஒரு டெம்ப்ளேட்டைத் தயாரித்து, அதற்கான JSON கோப்பைப் பதிவேற்றலாம். கோப்பை வெற்றிகரமாகச் செயலாக்கிய பின்னர், பயனர் கோப்பைப் பதிவிறக்கம் செய்து, PAN/TANக்கான நிலைகளைக் காணலாம்.
பயனர் கையேடு மற்றும் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் முதல் API விவரக்குறிப்பு வெளியீட்டுத் தேதி சமீபத்திய API விவரக்குறிப்பு வெளியீட்டுத் தேதி மூலத்தில் வரிப் பிடித்தம் எண் (TAN) சரிபார்ப்பு இணைய சேவை
இந்தச் சேவைக்கான அணுகலை வெளி நிறுவனம் கோரலாம். வருமான வரித் துறையால் (ITD) அங்கீகரிக்கப்-பட்டதும், வெளி நிறுவனப் பயனர் மூலத்தில் வரிப் பிடித்தம் எண் (TAN) விவரங்களைச் சரிபார்க்க இந்த இணையச் சேவையைப் பெறலாம். மூலத்தில் வரி பிடித்தம் எண் (TAN), மூலத்தில் வரி பிடித்தம் எண்(TAN) மற்றும் நிரந்தரக் கணக்கு எண்ணின்படி (PAN) பெயரைச் சரிபார்க்கலாம்.
முதல் API விவரக்குறிப்பு வெளியீட்டுத் தேதி நிரந்தரக் கணக்கு எண் (PAN( சரிபார்ப்பு இணையச் சேவை
இந்தச் சேவைக்கான அணுகலை வெளி நிறுவனம் கோரலாம். வருமான வரித் துறையால்(ITD) அங்கீகரிக்கப்-பட்டதும், வெளி நிறுவனப் பயனர் நிரந்தரக் கணக்கு எண் (PAN) விவரங்களைச் சரிபார்க்க இந்த இணையச் சேவையைப் பெறலாம். நிரந்தரக் கணக்கு எண் (PAN), நிரந்தரக் கணக்கு எண்ணின்படி (PAN) பெயர், பிறந்த தேதி மற்றும் பாலினம் சரிபார்க்கப்படலாம்.