மத்திய ரிசர்வ் வங்கியால் (RBI) அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள் வங்கிகளின் பணம் வழங்கும் இயந்திரத்தின் மூலம் (ATM) மூலமாக மின்னணு சரிபார்ப்புக் குறியீட்டு எண் (EVC)
வெளி நிறுவனம் - வங்கிகள், இந்தச் சேவைக்கான அணுகலைக் கோரலாம். வருமான வரித் துறையால் (ITD) அங்கீகரிக்கப்-பட்டதும், வங்கிகளின் பணம் வழங்கும் இயந்திரத்தின் (ATM) மூலம் மின்னணு சரிபார்ப்புக் குறியீட்டை (EVC) உருவாக்க, வெளி நிறுவனப் பயனர் இணைய சேவையைப் பெறவும்.
இரு மென்பொருட்களுக்குள் தொடர்புக்கான நெறிமுறைகளுக்கான (API) விவரக்குறிப்பின் முதல் வெளியீட்டு தேதி இரு மென்பொருட்களுக்குள் தொடர்புக்கான நெறிமுறைகளுக்கான (API) விவரக்குறிப்பின் சமீபத்திய வெளியீட்டு தேதி இணைய வங்கி மூலமாக மின்னணுத் தாக்கலுக்கு உள்நுழையவும்
வெளி நிறுவனம் - வங்கிகள், இந்தச் சேவைக்கான அணுகலைக் கோரலாம். வருமான வரித் துறையால் (ITD) அங்கீகரிக்கப்-பட்டதும், வெளி நிறுவனப் பயனரை மின்னணுத் தாக்கல் முறையுடன் ஒருங்கிணைக்க முடியும், இதன் மூலம் வரி செலுத்துபவரின் நிரந்தரக் கணக்கு எண் (PAN) வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டிருந்தால், இணைய வங்கி உள்நுழைவு மூலம் வரி செலுத்துபவரை மின்னணுத் தாக்கலுக்குத் திருப்பி விட முடியும்.
வங்கிக் கணக்கு சரிபார்ப்பு
வெளி நிறுவனம் - வங்கிகள், இந்தச் சேவைக்கான அணுகலைக் கோரலாம். ITD ஆல் அங்கீகரிக்கப்பட்டதும், வெளிப்புற முகவர் பயனர்கள் மின்னணு தாக்கல் முறையில் ஒருங்கிணைக்க முடியும், இதனால் வரி செலுத்துவோர் தங்கள் வங்கிக் கணக்கு விவரங்களை முன்கூட்டியே சரிபார்க்க முடியும்.