செய்தி & மின்னணு பிரச்சாரங்கள்
வருமானவரிச் சட்டம் 2025 (2025 இன் 30) பிரிவு 533இன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி, மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT), வருமான வரி விதிகள், 2026 என்றழைக்கப்படும் புதிய விதிகளை உருவாக்கியுள்ளது. இவை 01 ஏப்ரல் 2026 முதல் அமலுக்கு வருகிறது. இதைப் பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும் .
படிவம் ITR-5 தொடர்பான அறிவிப்பில் (அறிவிப்பு எண். 19/2026/F. No. 370149/209/2025-TPL -நாள்: 05 மார்ச் 2026), மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) திருத்த அறிக்கை வெளியிட்டுள்ளது. இதைப் பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும் .
வருமான வரிச் சட்டம் 1961-இன் பிரிவு 285BA-வுடன் இணைந்த பிரிவு 295 வழங்கியுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, மத்திய அரசு விதி 114F, 114G மற்றும் 114H ஆகியவற்றில் 01 ஜனவரி 2026 முதல் அமலுக்கு வரும் வகையில் திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. இதைப் பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும் .
மாண்புமிகு நிதியமைச்சர் அவர்கள் 2026-ஆம் ஆண்டிற்கான நிதி மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். நிதி மசோதாவைப் பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும் .
மதிப்பீட்டு ஆண்டு 2025-26க்கான ITR-1 முதல் 7 வரையிலான திருத்தப்பட்ட கணக்கினைத் தாக்கல் செய்வதற்கான எக்செல் பயன்பாடுகள் இப்போது தாக்கல் செய்யக் கிடைக்கின்றன. இங்கே கிளிக் செய்யவும்