Do not have an account?
Already have an account?
சமீபத்திய செய்திகள்
01-ஏப்-2021

நிரந்தர கணக்கு எண்ணை (PAN ஐ) ஆதார் உடன் இணைப்பதற்கான கடைசித் தேதி ஜூன் 30 2021 ஆகும்.

01-ஏப்-2021

தணிக்கை அறிக்கை மற்றும் பதிவேற்றிய சான்றிதழ்கள் தொடர்பான UDIN ல் புதுப்பிக்க வேண்டிய காலக்கெடு ஏப்ரல் 27 2020 முதல் ஏப்ரல் 30 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது செல்லாததாக்கலை தவிர்ப்பதற்கு தயவுசெய்து புதுப்பிக்கவும்.

18-மார்-2021

அறிவிப்பு எண் 55/2020 ன் படி படிவம் 64D இன் புதுப்பிக்கப்பட்ட பதிப்பு இப்போது தாக்கல் செய்ய கிடைக்கிறது.

27-பிப்-2021

DTVSV படிவங்களை DTVSV சட்டம், 2020 இன் கீழ் தாக்கல் செய்வதற்கு உரிய தேதியை மார்ச் 31 2021 வரை நீட்டிக்கபட்டிருக்கிறது என்ற அறிவிப்பை மத்திய நேரடி வரிவிதிப்பு வாரியம் (CBDT) வெளியிடுகிறது.

26-பிப்-2021

காணொளி கலந்துரையாடல் மற்றும் ஒத்திவைப்பை நாடுவது பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்.

01-பிப்-2021

DTVSV படிவங்களை DTVSV சட்டம், 2020 இன் கீழ் தாக்கல் செய்வதற்கு உரிய தேதியை பிப்ரவரி 28 2021 வரை நீட்டிக்கிறது என்ற அறிவிப்பை மத்திய நேரடி வரி விதிப்பு வாரியம் (CBDT) வெளியிடுகிறது.

12-ஐன-2021

மின்னணு தாக்கல் வலைதளம் 'வரி ஏய்ப்பு மனு அல்லது பினாமி சொத்து வைத்திருத்தல்' என்ற இணைப்பின் கீழ், வரி ஏய்ப்பு குறித்த தகவல்களை பொதுமக்கள் தாக்கல் செய்வதற்கு உதவுகிறது.

11-ஐன-2021

CPC பெங்களூரு வழங்கிய 143(1) அறிவிப்புகளில் மதிப்பீட்டு ஆண்டு 2020-21 க்கான திருத்தம் தாக்கல் செய்வதற்கான வசதி, தற்போது "படிவ தரவு திருத்தம்" மற்றும் "படிவத்தை மீண்டும் செயலாக்குதல்" என்பதற்காக செயல்படுத்தப்பட்டுள்ளது. "வரி வரவு பொருந்தாமை திருத்தல்" என்பதற்கான திருத்தும் வசதி விரைவில் செயல்படுத்தப்படும்.

07-ஐன-2021

TDS FVU பதிப்பு 7.0 தொடர்பான மாற்றங்கள் மின்னணு தாக்கல் முகப்பில் செயல்படுத்தப்பட்டுள்ளன.

06-ஐன-2021

அன்புள்ள பயனரே, நாங்கள் FVU தொடர்பான மாற்றங்களை செய்துகொண்டிருக்கிறோம். தயவுசெய்து சற்றே பொறுத்திருக்கவும். நிறுவியவுடன் அதற்கான அறிவிப்பு முகப்பில் வெளியிடப்படும். சிரமத்திற்கு வருந்துகிறோம்.