செய்யக்கூடியவை & செய்யக்கூடாதவை
செய்யக்கூடியவை
● வருமானவரி அறிக்கை தாக்கல் செய்ய சரியான ITR படிவத்தைத் தேர்வு செய்யவும்
● EVC/DSC/ஆதார் OTP ஐ பயன்படுத்தி ITR ஐ சரிபார்க்கவும்
● வருமானவரி அறிக்கையில் கட்டாய விவரங்களைக் குறிப்பிடவும்
● காலக்கெடுவுக்கு முன் ITR ஐ தாக்கல் செய்யவும்
● மின்னணு-தாக்கல் கணக்கை அணுக வலுவான கடவுச்சொல்லைப் பயன்படுத்தவும்
● இணைய பாதுகாப்பு மென்பொருளைப் பயன்படுத்தவும்
● விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் இருக்கவும்
செய்யக்கூடாதவை
● ITR தாக்கல் செய்யும்போது மதிப்பீட்டு ஆண்டுக்கும் நிதியாண்டுக்கும் இடையே குழப்பம் அடையக்கூடாது
● TAN, வங்கி கணக்கு, மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றில் தவறு செய்யக்கூடாது
பிடித்தம் செய்தலை கோருவது மறக்கக்கூடாது
● ITR தாக்கல் செய்யும்போது அவசரப்படக்கூடாது!
● பொது வை-ஃபை பயன்படுத்தி ITRகளில் வேலை செய்யக்கூடாது
● மென்பொருள் புதுப்பிப்புகளைப் புறக்கணிக்கக்கூடாது
● மோசடி மின்னஞ்சல்கள், தொலைபேசி அழைப்புகள் மற்றும் SMS ஆகியவற்றுக்கு பதிலளிக்கக்கூடாது
● உங்கள் தனிப்பட்ட தகவலைப் பகிரக்கூடாது